புகார் பதிவு

இந்த தளம் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் அதிமுக தங்கமணி மற்றும் ஆதரவாளர்கள் குறித்து பாதுகாப்பாக மற்றும் பெயரில்லாமல் புகார் அளிக்க உருவாக்கப்பட்டுள்ளது.

பின்வரும் விஷயங்கள் தொடர்பாக புகார்கள் அளிக்கலாம்:
• தேர்தல் கால பணப்பட்டுவாடா
• வேட்பாளர் சீட் வழங்க பணம் வாங்குதல் அல்லது கொடுத்தல் தொடர்பான புகார்
• வாக்கு வாங்க பணம் வழங்குதல்
• ஊழல் / லஞ்சம்
• அதிகார துஷ்பிரயோகம்
• உட்கட்சிப் பிரச்சனைகள்
• சட்டவிரோத செயல்கள் தொடர்பான தகவல்கள்

புகாருடன் தொடர்புடைய ஆதாரங்கள் (Video / Audio / Image / Documents) இருந்தால் பதிவேற்றவும்.

Tracking Password உருவாக்கவும்

புகார் எண் மற்றும் Password ஐ பயன்படுத்தி Login செய்து, புகாரின் தற்போதைய நிலையை அறியவும் மற்றும் ஆதரவு குழுவுடன் உரையாடவும் முடியும்


  • அதிகாரப்பூர்வ தொடர்புகளுக்காக அல்லது இந்த தளத்தைப் பற்றிய கேள்விகள் / புகார்கள் /தகவல்களில் பிழைகள் அல்லது தவறுகள் இருப்பின் இருந்தால் கீழே உள்ள மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
  • Email: admin@thangamani.com
  • Share Post Send Copy